2023 உலகக்கோப்பை இறுதி போட்டி: வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!

MS Dhoni Indian Cricket Team Australia Cricket Team Pat Cummins ODI World Cup 2023
By Shadhu Shanker Nov 20, 2023 01:59 PM GMT
Report

உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்று முடிவடைந்த நிலையில், இதுவரையில் நடைபெற்ற உலகக் கிண்ண கோப்பையை கைப்பற்றிய அணித்தலைவர்களில் 4 பேர் திருமணம் முடித்த அடுத்த ஆண்டே உலக கிண்ண கோப்பையை வெற்றி பெற்றுள்ளனர் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

2023 உலக கிண்ண தொடரின் இறுதிப்போட்டியானது இந்தியாவின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம்(20) நடைபெற்றது.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியுடன் அவுஸ்திரேலிய அணி இறுதி போட்டியில் மோதியது.

உலக கிண்ண வெற்றியணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா...!

உலக கிண்ண வெற்றியணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா...!

வெற்றியிலக்கு

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதற்கமைய முதலில் களம், இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

2023 உலகக்கோப்பை இறுதி போட்டி: வெளியான சுவாரஸ்ய தகவல்கள்! | World Cup 2023 Pat Cummins Dhoni Austrealia Final

241 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

உலகக்கிண்ண கோப்பையை அவுஸ்திரேலிய அணி  6வது முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான தகவல்கள் 

இந்நிலையில்,உலகக்கிண்ண போட்டி நிறைவடைந்துள்ள நிலையில் அதனை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்தவகையில் இதுவரையில் நடைபெற்ற உலகக் கிண்ண கோப்பையை கைப்பற்றிய அணித்தலைவர்களில் 4 பேர் திருமணம் முடித்த அடுத்த ஆண்டே உலக கிண்ண கோப்பையை வெற்றி பெற்றுள்ளனர்.

2023 உலகக்கோப்பை இறுதி போட்டி: வெளியான சுவாரஸ்ய தகவல்கள்! | World Cup 2023 Pat Cummins Dhoni Austrealia Final

அவுஸ்திரேலியாவுக்கு இருமுறை உலகக்கோப்பையை பெற்றுத் தந்த ரிக்கி பொண்டிங்குக்கு 2002ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது.அதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

2010ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனிக்கு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டு அவரது தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.

இயான் மோர்கன் 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்தார்.அடுத்த ஆண்டில் இங்கிலாந்து முதல் உலகக்கோப்பை சாம்பியன் ஆனது.

உலக கிண்ண வெற்றியணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா...!

உலக கிண்ண வெற்றியணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா...!

இந்திய அணி தோல்வி

அந்தவகையில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் 2022 ஆம் ஆண்டு திருமணம் முடித்திருக்கும் நிலையில் அவர் இந்த ஆண்டு உலக கோப்பையை வென்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023 உலகக்கோப்பை இறுதி போட்டி: வெளியான சுவாரஸ்ய தகவல்கள்! | World Cup 2023 Pat Cummins Dhoni Austrealia Final

மேலும் ஒரு பந்துவீச்சாளர் அணித்தலைவராக செயல்பட்டு அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்துள்ளது முதற்தடவையாகும்.

மற்றுமொரு சுவாரஸ்ய தகவலாக உலகக்கிண்ண இறுதி போட்டி புகைப்படங்களில் இடது கை பக்கம் நின்ற வீரர்கள் வென்றுள்ளார்கள் என கூறப்பட்ட நிலையில் இந்த வருடம் ரோஹித் சர்மா இடது பக்கம் நின்றிருந்தும் இந்திய அணி தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்!

உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026