2015ல் துல்லியமாக கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி - வைரலாகும் டுவிட்டர் பதிவு

Lionel Messi FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Kiruththikan Dec 20, 2022 03:22 AM GMT
Report

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்ரீனா எதிர் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது.

32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

லீக் சுற்றுகள், நொக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சம்பியன் பிரான்ஸும், முன்னாள் சம்பியன் ஆர்ஜன்ரீனாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இரண்டு அணிகளும் தலா இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்று மூன்றாவது முறை உலக கிண்ணத்தை தமதாக்கிக் கொள்ளும் நோக்குடன் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கின.

7 வருடங்களுக்கு முன்பாக கணிப்பு

2015ல் துல்லியமாக கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி - வைரலாகும் டுவிட்டர் பதிவு | World Cup Football 2022 Final Messi Win

இந் நிலையில் ஆட்டத்தின் இறுதியில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது.

இவ்வாறு ஆர்ஜன்ரீனா அணி வெற்றி பெறும் என 7 வருடங்களுக்கு முன்பாகவே ஒருவர் கணித்தமை தற்போது வைரலாகி வருகிறது.

நபர் ஒருவர் "2018 டிசம்பர் 18, 2022. 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும்." என 2015ல் டுவிட் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் கூறியது போலவே 2018 டிசம்பர் 18ம் திகதி ஆர்ஜன்ரீனா அணி உலக கோப்பையை வென்றுள்ளது.

அது மட்டும் அல்லாது மெஸ்ஸியின் உலகக்கோப்பை கனவும் நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 ஆவது பாதி ஆட்டம்

2015ல் துல்லியமாக கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி - வைரலாகும் டுவிட்டர் பதிவு | World Cup Football 2022 Final Messi Win

போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

இதனையடுத்து போட்டியில் 36 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனா அணி சார்பில் 2 ஆவது கோலை Ángel Di María அடித்தார். அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 2 - 0 என ஆர்ஜன்ரீனா முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது பாதியில் ஆட்டம் சூடு பறந்தது. இரு அணிகளும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கின.

போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது

தொடர்ந்நது போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

 2 - 2 என்ற ரீதியில் சமநிலை

2015ல் துல்லியமாக கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி - வைரலாகும் டுவிட்டர் பதிவு | World Cup Football 2022 Final Messi Win

அதனடிப்படையில் போட்டியின் 90 ஆவது நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 2 - 2 என்ற ரீதியில் சமநிலையில் இருந்தன.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன்போது போட்டியின் 108 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனா அணி சார்பில் அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்தார்.

இதனையடுத்து போட்டியின் 118 ஆவது நிமிடத்தில் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனையடுத்து மேலதிக நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 - 3 என்ற ரீதியில் சமநிலையில் இருந்ததன. இ

தனையடுத்து பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி போட்டியில் வெற்றி பெற்றது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015