உலகக் கோப்பை தகுதிச் சுற்று - சூப்பர் சிக்ஸ் அணிகள் உறுதியாகின..
Cricket
Sri Lanka Cricket
West Indies cricket team
Scotland Cricket Team
Oman Cricket Team
By Vanan
2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சூப்பர் சிக்ஸ் கட்டத்திற்கான ஆறு அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இன்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்தை 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியதை அடுத்து, 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் சூப்பர் சிக்ஸ் கட்டத்திற்கான ஆறு அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
உறுதி செய்யப்பட்டுள்ள அணிகள்
குழு ஏ
மேற்கிந்திய தீவுகள்
சிம்பாப்வே
நெதர்லாந்து
குழு பி
இலங்கை
ஓமான்
ஸ்காட்லாந்து
உலகக் கிண்ண தகுதி காண் போட்டியில் வனிந்து ஹசரங்க புதிய சாதனை |
You May Like This Video
