உலக நாடுகளின் கடினமான ஆண்டாக 2023 - ஐ.எம் எஃப் எச்சரிக்கை!

International Monetary Fund Russo-Ukrainian War Sri Lanka World Economic Crisis Europe
By Kalaimathy Jan 02, 2023 08:07 AM GMT
Report

உலகப் பொருளாதாரம், கடந்த 2022 ஆம் ஆண்டை விட, இந்த ஆண்டு, கடினமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவரான கிறிஸ்டலினா ஜோர்ஜீவா விடுத்துள்ளார்.

உக்ரைனில் இடம்பெறும் போர் மற்றும் கடுமையாக உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் உள்ளிட்ட விடயங்களினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவைத் தாக்கும் கொரோனா

உலக நாடுகளின் கடினமான ஆண்டாக 2023 - ஐ.எம் எஃப் எச்சரிக்கை! | World Economic Warning Imf Europe China America Sl

மேலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினாலும், உக்ரைனில் இடம்பெறும் போரினாலும் ஐரோப்பிய ஒன்றியமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் வளர்ச்சி குறைந்து வருவதாலும், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உறுதி

உலக நாடுகளின் கடினமான ஆண்டாக 2023 - ஐ.எம் எஃப் எச்சரிக்கை! | World Economic Warning Imf Europe China America Sl

எவ்வாறாயினும் அமெரிக்கா மிகவும் உறுதியாக இருப்பதனால் பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கத்தைக் குறைக்க அமெரிக்க மத்திய வங்கி, நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்களை இறுக்கமாக வைத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி