உலகளவில் மீண்டும் முன்னேற்றம் கண்ட இந்தியா
India
By Beulah
உலக அளவில் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தை என்கிற பெருமையை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது.
சந்தை மூலதன மதிப்பின் (Market Capitalization) அடிப்படையில் உலக அளவில் ஐந்தாவது பெரிய சந்தையாக கடந்த டிசம்பரில் முன்னேற்றம் கண்டது.
மீண்டும் ஐந்தாவது இடம்
ஆனால், அந்த இடத்தை பிரான்ஸ் பங்குச் சந்தை பிடித்ததால், இந்தியா ஆறாவது இடத்துக்குப் போனது.
தற்போது, இந்தியா மீண்டும் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
