எரிபொருள் விலையில் ஏற்படுகிறது மாற்றம் - வெளியானது அறிவிப்பு!
United States of America
Festival
Fuel Price In World
By Kalaimathy
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 83 டொலர்களை அண்மித்ததுடன், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 79 டொலர்களாக பதிவாகியுள்ளது.
பண்டிகை காலத்தில் அதிகரிப்பு

கிறிஸ்மஸ் மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி