இலங்கையில் மக்கள் படும்பாடு - வெளிப்படுத்திய சர்வதேச ஊடகம் - வெளியானது காணொலி
srilanka
people
crisis
aljazeera
By Sumithiran
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் இன்று விசேட செய்தியொன்றை சர்வதேச ஊடகமான அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.
இலங்கை தற்போது கடன் வலையில் சிக்கித் தவிப்பதாகவும், பொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் வரிசையில் நிற்பதாகவும் தெரிவித்துள்ள அல் ஜசீரா, இலங்கையில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் 1970-77 ஆம் ஆண்டு காலத்தைப் போன்று வரிசை யுகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்