உலக புகைப்பட நாளை முன்னிட்டு றீ(ச்)ஷா வழங்கும் சிறந்த வாய்ப்பு...ஒரு இலட்சம் ரூபாவை வெல்லுங்கள்
உலக புகைப்பட நாளினை (ஓகஸ்ட் 19) முன்னிட்டு புகைப்படக் கலைஞர்களுக்கு ''றீ(ச்)ஷா'' ஓர் அரிய வாய்ப்பினை வழங்குகின்றது.
“றீ(ச்)ஷாவின் சிறப்பு“ (Best of ReeCha) எனும் கருப்பொருளில் உங்களின் சிறந்த புகைப்படங்களை அனுப்பி வைத்து ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசினை வெல்லுங்கள்.
இந்தப் போட்டியில் நீங்களும் பங்குபற்றி வெற்றிபெற வேண்டுமானால் இன்றே பதிவு செய்யுங்கள்.
பதிவுகளுக்கு 77 777 2353 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் info@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்பு கொள்ளுங்கள்.
16.08.2024 விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளாக இருப்பதுடன் பங்கேற்பாளர்கள் விண்ணப்ப படிவத்திற்கமைய ஓகஸ்ட் 17,18 ஆகிய தினங்களில் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கப்படுவீர்கள்.
எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதிக்கு முன்னர் உங்களுடைய சிறந்த புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டி இறுதி முடிவுகள் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

