800 கோடியைக் கடந்துள்ள உலக சனத்தொகை

United Nations Canada
By Sathangani Nov 11, 2023 05:42 AM GMT
Report

உலக சனத்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பா் 26-ஆம் திகதியே , இந்த எண்ணிக்கையை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாக 

அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி : நிறுத்தப்படும் தென்பகுதி நியமனங்கள்

அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி : நிறுத்தப்படும் தென்பகுதி நியமனங்கள்


800 கோடியாக  அதிகரிப்பு

உலக சனத்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட  இதேவேளை கடந்த ஆண்டு நவம்பா் மாதமே, உலக சனத்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது.

800 கோடியைக் கடந்துள்ள உலக சனத்தொகை | World Population Has Surpassed 8 Billion

சனத்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் உலக சனத்தொகை தொடா்ச்சியாக  உயா்ந்து வருகிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக சனத்தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளதுடன்  மக்களின் சராசரி வயது 32 ஆக அதிகரித்துள்ளது.

அனலைதீவில் 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

அனலைதீவில் 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு


முதியோர்களின் இறப்பு விகிதம் குறைவு 

வரும் 2060 ஆம் ஆண்டு அது 39 ஆக உயரும் என குறிப்பிடப்படுகின்றது. 

800 கோடியைக் கடந்துள்ள உலக சனத்தொகை | World Population Has Surpassed 8 Billion

இதேவேளை கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக சனத்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைவடைந்துள்ளது.

பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவதே கடந்த 50 ஆண்டுகளாக உலக சனத்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம் : இராணுவத்தினரால் வைக்கப்பட்ட பதாகை (படங்கள்)

தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம் : இராணுவத்தினரால் வைக்கப்பட்ட பதாகை (படங்கள்)



ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019