உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி கொழும்பு மற்றும் கண்டியில்

Colombo Kandy Tourism
By Dharu Feb 24, 2026 08:19 AM GMT
Report

நெதர்லாந்து தூதரகம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இலங்கையில் இணைந்து நடத்தும் உலக ஊடக புகைப்படக் கண்காட்சி(WPPE) தொடர்பில்  சிறப்பு அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் புகைப்பட செய்தியாளர்கள் கூறும் சக்திவாய்ந்த கதைகளின் தனித்துவத்தாலும், பொதுமக்களின் அதிகமான விருப்பத்தாலும், இந்த உலக ஊடக புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கண்காட்சி, பெப்ரவரி 27, வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பிலுள்ள One Galle Face (OGF) இல் நடைபெறவுள்ளது.

சட்டத்தரணியின் மனைவியை கொன்ற துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சட்டத்தரணியின் மனைவியை கொன்ற துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

தாக்கமிக்க புகைப்பட செய்தி

மேலும்,  மார்ச் 13, வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 16, திங்கட்கிழமை வரை கண்டியில் உள்ள Sahas Uyana இல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி கொழும்பு மற்றும் கண்டியில் | World Press Photo Exhibition In Colombo And Kandy

உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மற்றும் தாக்கமிக்க புகைப்பட செய்தியியல் மற்றும் ஆவணப்பட புகைப்படங்களின் தொகுப்பை இந்தக் கண்காட்சி வழங்குகிறது.

இது முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும் விவாதிக்கவும் ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.

1955ஆம் ஆண்டு நிறுவப்பட்ட World Press Photo Foundation, ஊடகச் சுதந்திரத்தையும் காட்சிப் படிப்பறிவையும் ஊக்குவிக்கும் வகையில் தாக்கமிக்க கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

2021ஆம் ஆண்டிலிருந்து World Press Photo போட்டி பிராந்திய ரீதியான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.

இதன் மூலம் பங்கேற்கும் புகைப்படக் கலைஞர்களுக்கு புவியியல் மற்றும் பண்பாட்டு பல்வகைமையை உறுதி செய்கிறது.

இரண்டே வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு! தாய்லாந்து சுற்றுலா தலத்தில் பேரழிவு

இரண்டே வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு! தாய்லாந்து சுற்றுலா தலத்தில் பேரழிவு

தேர்வு செயல்முறை

உலகளாவிய புகைப்பட நடுவர் குழு தலைவரான லூசி கொண்டிசெல்லோ கூறுகையில்,

உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி கொழும்பு மற்றும் கண்டியில் | World Press Photo Exhibition In Colombo And Kandy

“உலக நடுவர் தேர்வுகளை , 2025 WPPE பதிப்பை வரையறுக்கும் மூன்று முக்கிய தலைப்புகள் வெளிப்பட்டன.

மோதல்கள், இடம்பெயர்வு மற்றும் காலநிலை மாற்றம்.

இதனை வேறொரு கோணத்தில் பார்க்கும்போது, இவை பொறுமை, குடும்பம் மற்றும் சமூகத்தைப் பற்றிய கதைகளாகவும் காணலாம்.”

31 திறமையான புகைப்பட செய்தியாளர்களைக் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய தரப்புக்கள், 141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 60,000 படைப்புகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலித்தன.

பெயரறியப்படாத முறையில்(Open Format பிரிவைத் தவிர) நடைபெற்ற இந்த கடுமையான தேர்வு செயல்முறை, வலுவான மற்றும் தாக்கமிக்க கதைகளைத் தேர்ந்தெடுக்க உறுதி செய்கிறது.

2025 WPPE இல் 42 புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 

அவர்களில், 30 பேர் தங்கள் சொந்த நாடுகளின் கதைகளை புகைப்படம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்ற விவகாரம் - வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்ற விவகாரம் - வெளியான முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025