இரண்டே வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு! தாய்லாந்து சுற்றுலா தலத்தில் பேரழிவு

Thailand World
By Dilakshan Feb 24, 2026 07:08 AM GMT
Report

தாய்லாந்தின் வடக்கு நகரமான சியாங் மாயில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான டைகர் கிங்டம் மிருகக்காட்சிசாலையில் கடந்த இரண்டு வாரங்களில் 70க்கும் மேற்பட்ட புலிகள் இறந்துள்ள நிலையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

டைகர் கிங்டமுக்கு சொந்தமான இரண்டு மையங்களில் இருந்து 72 புலிகள் இறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலிகளைத் தொடவும், அவற்றுடன் தொடர்பு கொள்ளவும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் குறித்த மிருகக்காட்சிசாலையில் 240க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் விழுந்து நொருங்கிய விமானம்! 7 பேர் ஸ்தலத்திலேயே பலி

இந்தியாவில் விழுந்து நொருங்கிய விமானம்! 7 பேர் ஸ்தலத்திலேயே பலி


கடுமையான வைரஸ் தொற்று

இந்த நிலையில், புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை உணர தங்களுக்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக அந்நாட்டின் தேசிய கால்நடை திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டே வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு! தாய்லாந்து சுற்றுலா தலத்தில் பேரழிவு | 72 Tiger Deaths Shock Thailand Park

பூனைகள் அல்லது நாய்கள் போன்ற விலங்குகளை விட புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை கண்டறிவது மிகவும் கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆரம்ப சோதனைகளில், இந்த விலங்குகள் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (CDV) எனப்படும் கடுமையான தொற்றும் வைரஸால் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சுற்றுலா தலம்

நாய்களிடையே பரவும் இந்த வைரஸ், விலங்குகளின் சுவாசம், இரைப்பை குடல் மற்றும் நரம்பு மண்டலங்களை கடுமையாக சேதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இரண்டே வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு! தாய்லாந்து சுற்றுலா தலத்தில் பேரழிவு | 72 Tiger Deaths Shock Thailand Park

Image Credit: People.com

புலிகள் போன்ற காட்டு விலங்குகளைத் தொற்றும் போது இது மிகவும் ஆபத்தானதாக மாறும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இறந்த விலங்குகளின் உடல்களை தகனம் செய்து அடக்கம் செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டைகர் கிங்டம் பூங்கா இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக மேலும் தெரியவருகிறது.

நெதர்லாந்தின் இளம் பிரதமர்...! 38 வயதில் ராப் ஜெட்டன் பதவியேற்பு

நெதர்லாந்தின் இளம் பிரதமர்...! 38 வயதில் ராப் ஜெட்டன் பதவியேற்பு

விழுந்து நொருங்கிய பெருவின் இராணுவ உலங்கு வானூர்தி...! 15 பேர் பலி

விழுந்து நொருங்கிய பெருவின் இராணுவ உலங்கு வானூர்தி...! 15 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023