நெதர்லாந்தின் இளம் பிரதமர்...! 38 வயதில் ராப் ஜெட்டன் பதவியேற்பு

Prime minister Netherlands World
By Shalini Balachandran Feb 23, 2026 10:47 PM GMT
Report

நெதர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக ராப் ஜெட்டன் பதவியேற்றுள்ளார்.

நெதர்லாந்து வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (38) பிரதமராகப் பதவியேற்றவர் இவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அரச மாளிகையில் நடைபெற்ற கோலாகல விழாவில், ராப் ஜெட்டன் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு அரசர் வில்லெம் - அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்...! நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்...! நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

சிறுபான்மைக் கூட்டணி

இப்புதிய அரசு ஒரு சிறுபான்மைக் கூட்டணி அரசாகும்.

தேர்தல் முடிந்து 117 நாள்கள் கழித்து நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் இளம் பிரதமர்...! 38 வயதில் ராப் ஜெட்டன் பதவியேற்பு | Rob Jetten Sworn In Youngest Dutch Prime Minister

150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் இக்கூட்டணிக்கு 66 இடங்கள் மட்டுமே உள்ளன.

இதனால், ஒவ்வொரு சட்டத்தையும் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் ராப் ஜெட்டன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெனிவாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போர்க்குற்றப் புகைப்படங்கள்...!

ஜெனிவாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போர்க்குற்றப் புகைப்படங்கள்...!

விழுந்து நொருங்கிய பெருவின் இராணுவ உலங்கு வானூர்தி...! 15 பேர் பலி

விழுந்து நொருங்கிய பெருவின் இராணுவ உலங்கு வானூர்தி...! 15 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026