மின்சாரக் கட்டண குறைப்பு! எரிசக்தி அமைச்சின் விசேட நடவடிக்கை

Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Minister of Energy and Power
By Dharu Sep 26, 2026 11:56 PM GMT
Report

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை தேசிய மின்கட்டமைப்புடன் அதிகளவில் இணைப்பதன் மூலம், எதிர்காலத்தில் படிப்படியாக மின் கட்டணத்தை குறைக்க முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் மின் கட்டணத்தை 30 சதவீதம் வரை குறைப்பதுடன், தேசிய மின்கட்டமைப்பில் சுமார் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இணைப்பதே இலக்கு என அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான விரைவாக நடைமுறைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக பேட்டரி தொழில்நுட்பம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மின்சார கட்டண நிவாரண துணை மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற அனுமதி

மின்சார கட்டண நிவாரண துணை மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற அனுமதி

சூரிய சக்தி மின்சாரம்

இதன் மூலம் பகல் நேரத்தில் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து, அதனை இரவு நேரத்தில் தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண குறைப்பு! எரிசக்தி அமைச்சின் விசேட நடவடிக்கை | Reduction In Electricity Charges

தேசிய மின்கட்டமைப்பில் அதிகளவில் சூரிய சக்தி மின்சாரம் இணைக்கப்படுவது நாட்டுக்கு குறிப்பிடத்தக்க நன்மையை ஏற்படுத்தும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பகல் நேரத்தில் மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் தொகையை குறைக்க முடிந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஸ்திரமடைந்துள்ள பொருளாதாரம் : இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

ஸ்திரமடைந்துள்ள பொருளாதாரம் : இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026