உலகின் வயதான நபராக கின்னஸில் இடம்பிடித்த பெண்மணி

United Kingdom Guinness World Records
By Sumithiran May 01, 2025 06:32 PM GMT
Report

115 ஆண்டுகள் மற்றும் 253 நாட்கள் வயதுடைய எதெல் கேட்டர்ஹாம் என்ற பிரிட்டிஷ்(uk) பெண், இன்று (1) உலகின் வயதான நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில்(guinness world records) இடம்பிடித்தார்.

உலகின் மிக வயதான நபரான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கேன்பரோ லூகாஸ் நேற்று (30) இறந்ததை அடுத்து கேட்டர்ஹாம் உலகின் வயதான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓகஸ்ட் 21, 1909 இல் பிறந்த பெண்மணி

சகோதரி லூகாஸ் இறக்கும் போது அவருக்கு வயது 116 . இன்று உலகின் வயதான நபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட எதெல் கேட்டர்ஹாம்,ஓகஸ்ட் 21, 1909 இல் பிறந்த ஒரு பெண்மணி ஆவார்.

உலகின் வயதான நபராக கின்னஸில் இடம்பிடித்த பெண்மணி | Worlds Oldest Person Is From Britain

1909 ஆம் ஆண்டு பிறந்த கடைசி உயிருள்ள நபர் இவர்தான். கோவிட்-19 தொற்றிலிருந்து தப்பியவர்களில் அவரும் ஒருவர். 2020 ஆம் ஆண்டு  கோவிட் தொற்று ஏற்பட்டபோது அவருக்கு 110 வயது.

கேட்டர்ஹாம் உலகின் மிக வயதான நபராக இருந்தாலும், அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் இப்போது இறந்துவிட்டனர். அவரது மகள் 82 வயதில் இறந்தார். அவருடைய சகோதரி கிளாடிஸும் நீண்ட காலம் வாழ்ந்தாள். அவர் 2002 ஆம் ஆண்டு 104 ஆண்டுகள் 78 நாட்களில் உயிரிழந்தார்.  

ட்ரம்பிற்கு விழுந்த பலத்த அடி : பதவி விலகும் பாதுகாப்பு ஆலோசகர்

ட்ரம்பிற்கு விழுந்த பலத்த அடி : பதவி விலகும் பாதுகாப்பு ஆலோசகர்

ட்ரம்பிற்கு ஆதரவளித்ததன் எதிரொலி : டெஸ்லா நிறுவனத்திலிருந்து தூக்கப்படும் மஸ்க்

ட்ரம்பிற்கு ஆதரவளித்ததன் எதிரொலி : டெஸ்லா நிறுவனத்திலிருந்து தூக்கப்படும் மஸ்க்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025