இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! 24 மணிநேரமும் இயங்கும் சுடுகாடு
Corona
Death
SriLanka
By Chanakyan
கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டில் மரணங்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் களுத்துறை மாவட்டத்தில் 24 மணிநேரமும் சுடுகாட்டினை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் நிலையில் நாட்டை முடக்கமாட்டோம் என அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்துள்ளதுடன் கடுமையான சுகாதாரக் கட்டுக்காடுகளையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகை்க கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி