புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியீடு - மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் இணைப்பு
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Vanan
1 வாரம் முன்
2022ம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளது.



