முதற்கட்டமாக இலங்கைக்கு கிடைத்தது 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்
sri lanka
money
X-press Pearl
By Shalini
‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் உரிமையாளர்கள் P&I காப்பீட்டாளர்கள் மூலம், இலங்கை அரசாங்கத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலரை முதற்கட்டமாக வழங்கியுள்ளது.
எனினும் குறித்த கப்பலால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்க 700 மில்லியன் ரூபாய் தேவை என இலங்கை உரிமை கோரியுள்ளது.
இதை செலுத்துவது தொடர்பில் முறையான ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அனைத்து உரிமைகோரல்களும் பரிசீலிக்கப்படும் என்றும் கப்பல் உரிமையாளர்கள் கூறினர்.
மேலும், கப்பல் சிதைந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றவும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும், தினசரி அனுப்பப்படும் ட்ரோன்களின் முறைப்பாடுகளுக்கு பதிலளிக்க 24 மணிநேர கண்காணிப்பில் பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி