ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள்- கைதான உள்நாட்டு முகவர் நிறுவன உறுப்பினர்கள்!
arrest
police
sri Lanka
x-press pearl ship
By Kalaimathy
எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவன உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ கன்சோரிடியம் லங்கா பிரைவட் லிமிடட் நிறுவனத்தின் 7 உறுப்பினர்களே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி