திடீரென குவியும் டொலர்கள்! சிறிலங்காவின் அடுத்தகட்ட நகர்வு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Government Of Sri Lanka
Dollars
By Vanan
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது தற்போது திரவ நிலையில் இருக்கிறது.
ஆனால் சிறிது காலத்தில் அது வாயு நிலையை அடையும் வாய்ப்புள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி கூறுகிறார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் பற்கேற்று தற்கால பெறுமதி மாற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
திண்ம நிலைக்கு மாறக்கூடிய வாய்ப்புக்கள் இனி இதற்கேற்ப எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை பொறுத்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறுகிறார்.
- இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?
- இவை உண்மையில் திண்ம நிலையான மாற்றமா? திரவ நிலையான மாற்றமா?
இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் தருகிறார் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி,


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி