ஏமனில் பயங்கர வான்வழித் தாக்குதல்: சனா விமான நிலைய ஓடுதளம் தகர்ப்பு

Iran Yemen World
By Shalini Balachandran Jul 13, 2026 07:27 PM GMT
Report

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை இலக்கு வைத்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுப் படைகள் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

சனா விமான நிலையத்தில் ஈரானிய விமானம் ஒன்று தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் தேசிய விமானங்களைச் சனா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்க மறுத்ததாகவும் மாறாக ஏமனின் வான்வெளியை மீறி ஈரானிய விமானம் அங்கு நுழைவதற்கு பிடிவாதமாக வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

வெளியிட்டுள்ள அறிக்கை

இதன் காரணமாகவே விமான நிலைய ஓடுதளம் தகர்க்கப்பட்டதாக ஏமன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏமனின் தலைநகர் சனா பகுதி ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஏமனில் பயங்கர வான்வழித் தாக்குதல்: சனா விமான நிலைய ஓடுதளம் தகர்ப்பு | Yemen Gov Forces Attack Sanaa Airport Runway

இற்தறிலையில் சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் ஆதரவு பெற்ற ஏமன் அரசு, தெற்கு கடலோரப் பகுதியான ஏடனை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக ஏமன் பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளை விமான நிலையப் பகுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்திருந்தது.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்குச் சவூதி அரேபியாவே காரணம் என்று எவ்வித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டியுள்ள ஹூதி அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பழிவாங்கப்படாமல் போகாது என்று எச்சரித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்ப் இன் அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்ப் இன் அதிரடி அறிவிப்பு

ரேணுகா விடுதியில் சேதி அதுவா! டெல்லி பின்னணியா!

ரேணுகா விடுதியில் சேதி அதுவா! டெல்லி பின்னணியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020