அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள ஏமனின் சுகாதார அமைப்பு: எச்சரிக்கும் ICRC

Red Cross Yemen Medicines
By Sindu Oct 15, 2026 03:35 AM GMT
Report

ஏமன் நாட்டில் ஹவுதி அமைப்பினரின் தொடர் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றது.

இதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதால் ஏற்கனவே பலவீனமான சுகாதார அமைப்பு மேலும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ICRC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாரிப், தைஸ் மற்றும் செங்கடல் கரையோரங்களில் உள்ள சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் சில முன்னணி சுகாதார நிலையங்களில் ஒரே வாரத்தில் 700இற்கும் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ICRC அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஏமனின் தைஸ் நகரில் தீவிரமடையும் சுகாதார நெருக்கடி: உயிர் ஆபத்தில் பலர்

ஏமனின் தைஸ் நகரில் தீவிரமடையும் சுகாதார நெருக்கடி: உயிர் ஆபத்தில் பலர்

இடைநிறுத்தும் அபாயம்

காயங்களுக்கு மருந்திடும் குழுக்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், மயக்க மருந்துகள், ஒட்சிசன், மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் சில சுகாதார நிலையங்களால் மட்டுமே விரிவான சிகிச்சைகளை வழங்க முடியும் என்று ICRCஇன் சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஃபெராஸ் அபுசம்ரா தெரிவித்துள்ளார்.

அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள ஏமனின் சுகாதார அமைப்பு: எச்சரிக்கும் ICRC | Yemen Icrc Health Shortages War Oxygen Taiz

மேலும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான சுகாதார அமைப்பின் திறன் மிகவும் குறைவாக இருப்பதே எங்கள் கவலை என ICRC தூதுக்குழுவின் தலைவர் கிறிஸ்டின் சிபோல்லா தெரிவித்துள்ளார்.

குறைந்து வரும் மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருள் காரணமாக தைஸ் நகரிலுள்ள மருத்துவமனைகள் அவசர அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் டயாலிசிஸ் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை இடைநிறுத்தும் அபாயத்தில் இருப்பதாக ஏமனின் சுகாதார அமைச்சகம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டோக்கன் முறை அறிமுகம்!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டோக்கன் முறை அறிமுகம்!

கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி

கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026