லண்டன் வெம்ப்லியில் சீதையாக மேடையேறும் ஈழத்துத் தமிழ் வம்சாவழி இளம் நடிகை

Sri Lankan Tamils Sri Lanka
By Independent Writer Sep 25, 2026 03:51 PM GMT
Report

ஈழத்துத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த 19 வயதான இளம் நடிகை பவித்ரா கணநாதன், லண்டன் வெம்ப்லியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இசைநாடகமான “Diwali Story: The Journey of Ram – A Musical” நிகழ்ச்சியில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதி, லண்டன் OVO Arena Wembley அரங்கில் நடைபெறவுள்ள இந்த இசைநாடகத்தின் மூலம் பவித்ரா தனது தொழில்முறை நடிப்புப் பயணத்தை ஆரம்பிக்கிறார்.

நடிகை, எழுத்தாளர், பாரதநாட்டியக் கலைஞர் மற்றும் பல்கலைக்கழக மாணவியான பவித்ரா, இந்த இசைநாடகத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் கிரண் கானனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது 22வது திருத்த சட்டமூலம்

அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது 22வது திருத்த சட்டமூலம்

முன்னணி நாடக அமைப்பு

தொழில்முறை நடிகர்களுடன் சுமார் 100 சமூக நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

லண்டன் வெம்ப்லியில் சீதையாக மேடையேறும் ஈழத்துத் தமிழ் வம்சாவழி இளம் நடிகை | Young Actress Of Eelam Tamil Descent As Sita

பவித்ரா தனது ஐந்து வயதில் The Little Mermaid மேடைநாடகத்தில் உர்சுலா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிப்புத் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

கடந்த 14 ஆண்டுகளில் National Youth Theatre, Rose Theatre உள்ளிட்ட முன்னணி நாடக அமைப்புகளுடன் இணைந்து பயிற்சியும் மேடை அனுபவமும் பெற்றுள்ளார்.

தற்போது Collective Acting Studioவில் நடிப்புப் பயிற்சியைத் தொடரும் அவர், 2024ஆம் ஆண்டு National Iris Breuer Writing Award விருதையும் பெற்றுள்ளார்.

நாவலப்பிட்டி பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

நாவலப்பிட்டி பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

பாரம்பரியக் கலை

நடிப்புடன் பாரம்பரியக் கலைகளிலும் ஆர்வம் கொண்டுள்ள பவித்ரா, ஏழு வயதில் தனது அத்தை மீனா இளங்குமரனிடம் பாரதநாட்டியம் கற்க ஆரம்பித்தார்.

லண்டன் வெம்ப்லியில் சீதையாக மேடையேறும் ஈழத்துத் தமிழ் வம்சாவழி இளம் நடிகை | Young Actress Of Eelam Tamil Descent As Sita

2025 மார்ச் மாதம் தனது பாரதநாட்டிய அரங்கேற்றத்தை நிறைவு செய்ததுடன், 12 வயது முதல் கர்நாடக சங்கீதத்திலும் பயிற்சி பெற்று வருகிறார்.

சீதா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து பவித்ரா கூறுகையில், சீதையின் வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான ஒரு பகுதி ஈழத்துடன் தொடர்புபட்டிருப்பதால், இந்தக் கதாபாத்திரம் தனக்கு மிகவும் அர்த்தமிக்கதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஈழத்தின் நிலப்பரப்பு, வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் இராமாயணத்துடன் கொண்டுள்ள தொடர்பை ஆராய்வதற்கும், காலத்தைக் கடந்த இந்தக் கதையை புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கும் இந்த வாய்ப்பு உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://ibctamil.com/article/22nd-amendment-bill-officially-comes-into-effect-1790350979
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026