விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்

Mullaitivu Jaffna Teaching Hospital Vanni
By Sumithiran Nov 24, 2024 07:15 PM GMT
Report

கடந்த இருபதாம் திகதி விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(23) யாழ்ப்பாணம் (jaffna)போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கற்குவாரி, மாங்குளம்(mangulam) பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் யுவான்கீர்த்தி (வயது 36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி சந்தையில் மரக்கறி வாங்கிக்கொண்டு மல்லாவியிலிருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம் | Young Family Man Injured In Accident Dies

இதன்போது வன்னிவிளாங்குளத்தடியில் எதிரே மிகவும் வேகமாக இருவருடன் வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தினை முந்த முற்பட்டபோது இவர் மீது மோதியது. இதன்போது மூவரும் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அன்றையதினமே, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி

அதன்பின்னர் குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம் | Young Family Man Injured In Accident Dies

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கு கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 

யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள்

யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015