பாலத்திலிருந்து பாய்ந்து இளம் பெண் உயிர்மாய்ப்பு

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Death
By Thulsi Jan 24, 2026 02:13 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - பழைய கல்லடி பாலத்திலிருந்து பாய்ந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றிரவு (23.01.2026) மட்டக்களப்பு தலைமையக காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விசாரணை

குறித்த இளம் பெண்னின் உடலை பிரதேச இளைஞர்கள் மற்றும் காவல்துறையினர் தோனி மூலம் கரைக்கு எடுத்துவந்து காவல்துறை வாகனத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பாலத்திலிருந்து பாய்ந்து இளம் பெண் உயிர்மாய்ப்பு | Young Girl Body Found Under Kallady Bridge

குறித்த இளம் பெண் தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும், கடந்த வருடம் உயர்தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

சிறீதரனைச் சுற்றி வளைக்கும் 7 கோடி ரூபாய் விவகாரம்...! தயாசிறிக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால்

சிறீதரனைச் சுற்றி வளைக்கும் 7 கோடி ரூபாய் விவகாரம்...! தயாசிறிக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால்

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்...! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்...! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024