நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!
University of Sri Jayawardenapura
Death
By Dharu
வீரவில ஏரியில் நீராடச் சென்ற சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நிலையில் குறித்த மாணவனின் சடலம் நேற்று (17) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணை
குறித்த சந்தர்ப்பத்திலேயே மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு மாணவரின் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, அதே பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் கொண்ட குழுவினர் குளிப்பதற்குச் வீரவில ஏரிக்கு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்