கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான இளைஞன்
Sri Lanka Police
Bandaranaike International Airport
Qatar
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும், இதுவரை வீடு வந்து சேரவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இளைஞன் மாயம்
அதன் பின்னர் அவர் எங்கு சென்றார், எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இதுவரைக்கும் கிடைக்கபெறவில்லை.
இது குறித்து காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தற்போது இது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிந்தால் தெரிவிக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்