ஜேர்மனியில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய இளைஞன் மாயம்- கடத்தப்பட்டாரா?
germany
youth
pakistan
abducted
By Sumithiran
ஜேர்மனியில் பணிபுரிந்து படித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானிய இளைஞர் ஒருவர் நாடு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞன் காணாமல் போன கராச்சி விமான நிலையத்திற்கு தம்மை அழைத்துச் செல்லச் சென்ற உறவினர் ஒருவருடன் வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுதம் தாங்கிய குழுவினால் இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்