யாழில் இடம்பெற்ற கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்

Jaffna Sri Lanka Accident
By Shalini Balachandran Sep 25, 2025 09:55 PM GMT
Report

யாழில் (Jaffna) வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் சாவகச்சேரி - நுணாவில் ஏ-9 வீதியில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த தி.யதுஸ் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பதவி விலக தயார்: ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

பதவி விலக தயார்: ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

மோதி விபத்து

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பரை அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர் | Young Man Killed In Vehicle Accident In Jaffna

இதன்போது, எதிர் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

நேபாளத்தில் போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு: அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நேபாளத்தில் போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு: அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மேலதிக சிகிச்சை

இதனால் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர் | Young Man Killed In Vehicle Accident In Jaffna

இதையடுத்து, படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மர்ம ட்ரோன்கள் நடமாட்டம்: வெளிநாடொன்றில் அவசரமான மூடப்பட்ட விமான நிலையங்கள்

மர்ம ட்ரோன்கள் நடமாட்டம்: வெளிநாடொன்றில் அவசரமான மூடப்பட்ட விமான நிலையங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026