கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்:பழி தீர்த்த மர்ம கும்பல்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kiruththikan
கொலை செய்யப்பட்டவர், கெலேதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த விராஜ் லியனகே எனப்படும் 30 வயதுடைய திருமணமாகாத இளைஞர் என தெரியவந்துள்ளது.
மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இளையவரான விராஜ், இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்று கொழும்பில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
உணவகத்தில் சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக விராஜ் உணவக ஊழியர்கள் மற்றும் குழுவிற்கு எதிராக கறுவாத்தோட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
பழி தீர்த்த மர்ம கும்பல்
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த விராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்