யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி கிளிநொச்சியில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

Jaffna Kilinochchi Sri Lanka Police Investigation
By Jaso Dec 17, 2024 04:58 AM GMT
Report

யாழ்ப்பாணத்தைச்(jaffna) சேர்ந்த யுவதி ஒருவர் கிளிநொச்சியில்(kilinochchi) வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியே வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கிளிநொச்சி இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் நேற்று (16) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அழகுக்கலை நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தவர்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி கிளிநொச்சியில் கடத்தப்பட்டதால் பரபரப்பு | Young Woman Kidnapped In Kilinochchi

இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி தங்கும் இடத்துக்கு திரும்புகையில் வான் ஒன்றில் சென்ற குழுவினர் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அர்ச்சுனா எம்.பியின் அரச நிதி தொடர்பான அடுத்த நகர்வு

அர்ச்சுனா எம்.பியின் அரச நிதி தொடர்பான அடுத்த நகர்வு

காவல்துறையினர் விசாரணை

குறித்த யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி கிளிநொச்சியில் கடத்தப்பட்டதால் பரபரப்பு | Young Woman Kidnapped In Kilinochchi

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்