போலி மசாஜ் நிலையமொன்றில் திடீரென உயிரிழந்த பெண்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Death
By Raghav Jun 17, 2024 04:13 PM GMT
Report

கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக கூறப்படும் இடத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

தலவத்துகொட பன்னிபிட்டிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : அதிரடியாக அறிவித்த தமிழ் மக்கள் பொதுச்சபை

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : அதிரடியாக அறிவித்த தமிழ் மக்கள் பொதுச்சபை

உயிரிழந்த பெண்

மகியங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போலி மசாஜ் நிலையமொன்றில் திடீரென உயிரிழந்த பெண் | Young Women Died In Spa Center In Colombo

உயிரிழந்த பெண் கிராமத்திற்கு சென்று, நேற்று (16) மாலை தனது பணியிடத்திற்கு வந்த சில நிமிடங்களில், அவர் தரையில் விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை தலங்கம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்: நீதிமன்றம் அளித்த உத்தரவு

தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்: நீதிமன்றம் அளித்த உத்தரவு

காவல்துறை விசாரணை

குறித்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை உறுதி படுத்தப்படவில்லை.

 போலி மசாஜ் நிலையமொன்றில் திடீரென உயிரிழந்த பெண் | Young Women Died In Spa Center In Colombo

இந்த நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புக்கள்! ரணில் வழங்கிய உறுதி

இலங்கையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புக்கள்! ரணில் வழங்கிய உறுதி

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016