நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Gampaha
Sri Lanka
By Shalini Balachandran
கம்பஹா, கெடவல நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடுகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன்
அத்தோடு, உயிரிழந்த இளைஞன் கெடவல நீர்த்தேக்கத்தில் வேறு சிலருடன் நீராடச் சென்ற போதே நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகப் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்