யாழ்ப்பாணத்தில் வெடிப்பு சம்பவம் : இளைஞன் படுகாயம்
Sri Lanka Bomb Blast
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Jaso
யாழ்ப்பாணம்(jaffna) கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த வில்வராசா தனுஷன் (வயது 19) எனும் இளைஞனே படுகாயமடைந்தவராவார்.
வயல் காணியில் வேலை செய்தவேளை சம்பவம்
கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை நிலத்தினுள் புதையுண்டிருந்த வெடி பொருள் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி