யூடியூபில் காணொளிகளை பார்த்து தயாரிக்கப்பட்ட துப்பாக்கி - காவல்துறையின் பிடியில் சந்தேக நபர்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Dharu Nov 30, 2022 12:08 PM GMT
Report

யூடியூபில்(youtube) காணொளிகளை பார்த்து இராணுவ ஸ்னைப்பர் துப்பாக்கியை போல் துப்பாக்கியொன்றை தயாரித்தவர் வாத்துவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

மேலும், இத்துப்பாக்கி நான்கு அடி நீளம் கொண்டதெனவும் சந்தேகநபர் தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும்  காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

வாக்குமூலம்

யூடியூபில் காணொளிகளை பார்த்து தயாரிக்கப்பட்ட துப்பாக்கி - காவல்துறையின் பிடியில் சந்தேக நபர் | Youtube Video Making Gun Sri Lanka Police Vathuva

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி சில காலமாக குணமடைந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாகங்கள், வெள்ளி பாகங்கள், ஸ்பிரிங், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்கள் ஆகியவை துப்பாக்கியை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி  மூலம்  தொலைநோக்கி பொருத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பூனைகள், நாய்கள் மற்றும் பறக்கும் பறவைகளை துப்பாக்கிக்காக சிறிய இரும்புப் பந்துகளைப் பயன்படுத்தி சுட்டதாகவும், சுடப்பட்ட விலங்குகள் அதே இடங்களில் விழுந்து இறந்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் குறித்த சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி