தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்த பாடகிக்கு லண்டனில் வரவேற்பு
London
By Vanan
தென்னிந்திய ஊடகமொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில், தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கலந்துகொண்டிருந்த மாதுளானி பெர்னாண்டோவிற்கு லண்டன் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யுத்தம் காரணமாக லண்டனிற்கு சென்ற நிலையில், தென்னிந்திய ஊடகமொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
இறுதி போட்டியாளர் தெரிவு

குறித்த இசை நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களை தெரிவு செய்யும் சுற்றில் வெளியேறிய மாதுளானி மீண்டும் லண்டன் சென்றிருந்த நிலையில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி