சரிகமபவிலிருந்து திடீரென வெளியேறிய இலங்கை பாடகி - காரணம் இது தான்

Tamil Cinema Tamils Tamil nadu Zee Tamil India
By Independent Writer Jul 21, 2025 04:10 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சியில் (Sa Re Ga Ma Pa) பங்கேற்ற இலங்கைப் பாடகி சினேகா சரிகமபவிலிருந்து வெளியேறி நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஆடை மீதான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதால் சரிகமப நிகழ்விலிருந்து வெளியேறியதாக மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார்.

சரிகமப இசை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் யாழ். வருகை

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் யாழ். வருகை

சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் 

தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் இலங்கை - மலையகத்தைச் சேர்ந்த சினேகா கலந்துகொண்டு சிறப்பான பாடல்களைப் பாடி பாராட்டைப் பெற்று வந்தார்.

சரிகமபவிலிருந்து திடீரென வெளியேறிய இலங்கை பாடகி - காரணம் இது தான் | Zee Tamil Saregamapa Season 5 Contestant Sneha

சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் மலையகத்தைச் சேர்ந்த சினேகா உடுத்தும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.

எனது ஆடைகள் தொடர்பில் வெளியான விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன். அதனால் சரிகமபவில் என்னால் பாடலை பாடமுடியவில்லை என பாடகி சினேகா தெரிவித்தள்ளார்.

மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளம் : சாதனை நிகழ்த்திய கனடா வீராங்கனை

மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளம் : சாதனை நிகழ்த்திய கனடா வீராங்கனை

சிறந்த முறையில் பாடமுடியவில்லை

சரிகமப குழுவினர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவளித்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பாடலைப் பாடு என்று ஊக்கமளித்தனர்.

சரிகமபவிலிருந்து திடீரென வெளியேறிய இலங்கை பாடகி - காரணம் இது தான் | Zee Tamil Saregamapa Season 5 Contestant Sneha

இருப்பினும் என்னால் பாடல் சுற்றில் சிறந்த முறையில் பாடமுடியவில்லை.

இதனாலேயே நான் வெளியேறி வந்துள்ளேன் என மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வெடித்த சர்ச்சை

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026