புதிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா : உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்

Ukraine World Russia
By Harrish Mar 29, 2025 03:30 PM GMT
Report

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷ்யா (Russia) புதிய இராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்பு காணப்படுகிறது என உக்ரைன் (Ukraine) கருதுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 3 வருடங்களை கடந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை இன்னும் முடிவடையவில்லை.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி

30 நாள் போர் நிறுத்தம்

அந்த வகையில், அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

புதிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா : உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல் | Zelensky Says Russia Preparing New Offensive

அதன்படி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷ்யா புதிய இராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் கருதுகிறது.

ட்ரம்பின் அதிரடி மிரட்டல்கள்: அமெரிக்கர்களின் எண்ணத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றம்

ட்ரம்பின் அதிரடி மிரட்டல்கள்: அமெரிக்கர்களின் எண்ணத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றம்

ஜெலன்ஸ்கியின் கருத்து 

இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷ்யா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது.

புதிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா : உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல் | Zelensky Says Russia Preparing New Offensive

புதின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தடையின் பின்னணியில் விடுதலைப் புலிகள் : சாடும் சஜித் தரப்பு

பிரிட்டன் தடையின் பின்னணியில் விடுதலைப் புலிகள் : சாடும் சஜித் தரப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வெள்ளவத்தை

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021