ரஷ்யாவுக்கு எதிராக கருங்கடலில் பாரிய வெற்றி : ஜெலென்ஸ்கி

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Beulah Dec 21, 2023 01:10 AM GMT
Report

உக்ரைனின் ராணுவம் கருங்கடலில் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று(20) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,

உயர்தர மாணவர்களுக்கான அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில்கள் குறித்து வெளியான தகவல்

உயர்தர மாணவர்களுக்கான அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில்கள் குறித்து வெளியான தகவல்

கடல்சார் வர்த்தக பாதை

“கருங்கடலில் ரஷ்ய போர்க்கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி, கடல்சார் வர்த்தக பாதைகளை உக்ரைன் பாதுகாத்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக கருங்கடலில் பாரிய வெற்றி : ஜெலென்ஸ்கி | Zelensky Says Ukraine Won Big Victory On Black Sea

உக்ரேனிய கருங்கடலில் ரஷ்ய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது.

நாம் என்ன செய்ய வேண்டும், என்ன ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது போன்ற பலவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்க மொஸ்கோ முயற்சித்தது.

ரஷ்யா - உக்ரைன் போர்

உக்ரைனின் ராணுவத் தலைமை 4,50,000 முதல் 5,00,000 மக்களை அணிதிரட்ட முன்மொழிந்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக கருங்கடலில் பாரிய வெற்றி : ஜெலென்ஸ்கி | Zelensky Says Ukraine Won Big Victory On Black Sea

ரஷ்யாவுடனான போர் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் உக்ரைன் உறுதியுடன் இருந்தால் விரைவாக வெற்றிபெற முடியும்" என வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவின் அதிரடி அறிவிப்பு : இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவு

மலேசியாவின் அதிரடி அறிவிப்பு : இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்