ஜிம்பாப்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய நாணய அலகு
Sri Lanka Economic Crisis
Money
Dollars
By Shadhu Shanker
ஜிம்பாப்வேயின் ரிசர்வ் வங்கி புதிய பண அலகு ஜிம்பாப்வே தங்கத்தை (ZiG) அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த நாணயமானது நேற்று(30) வெளியிடப்பட்டுள்ளதுடன் டொலருக்கு பதிலாக புதிய நாணயமாக ஜிக் என்ற பெயரில் புதிய நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன.
ஜிம்பாப்வேயில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற நிலையில் இந்த பண அலகு வெளியிடப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயின் புதிய நாணயம்
ஏப்ரல் மாதமே இந்த ஜிக் நோட்டுகள் மின்னணு முறையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இப்போது மக்கள் பயன்படுத்தும் வகையில் புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி