24 ஆண்டுகளுக்குப் பின் மகரத்தில் அரிய ராஜயோகங்கள்! அதிர்ஷ்டம் காணும் 3 ராசிகள்...

Astrology Money
By Shalini Balachandran Jan 11, 2026 10:38 PM GMT
Report

2025 முடிவடைந்து 2026 புதுவருடம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில், பிறந்துள்ள புதிய வருடத்தில் ஜனவரியில் மிகவும் அதிர்டசாலிகளாக சில ராசிக்காரர்கள் மாறப்போகின்றனர்.

அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடிந்தால் செய்து காட்டுங்கள்... ட்ரம்ப்புக்கு ஈரான் தலைவர் விடுத்த நேரடி சாவால்!

முடிந்தால் செய்து காட்டுங்கள்... ட்ரம்ப்புக்கு ஈரான் தலைவர் விடுத்த நேரடி சாவால்!

மேஷம்
  1. மேஷ ராசிக்காரர்கள் இந்த நான்கு ராஜயோகங்களால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  2. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
  3. தொழிலில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  4. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  5. பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
  6. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  7. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் நல்ல செய்திகளை பெறலாம்.
  8. தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.  
ரிஷபம்
  1. ரிஷப ராசிக்காரர்கள் ஜனவரியில் உருவாகும் நான்கு ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  2. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  3. அதுவும் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  4. வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  5. மனநிலை சிறப்பாக இருக்கும்.
  6. புதிய தொடர்புகளால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  7. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.  
மகரம்
  1. மகர ராசிக்காரர்கள் ஜனவரியில் உருவாகும் நான்கு அரிய ராஜயோகங்களால் ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  2. தனித்துவமான தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  3. சமூகத்தில் உங்களின் பெயரும் மற்றும் புகழும் அதிகரிக்கும்.
  4. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
  5. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  6. முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  7. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  8. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  9. கூட்டு தொழில் செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.  

ஈரானில் ஆட்டம் காணும் அதிகாரம்: போராட்டக்காரர்களுக்கு ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு

ஈரானில் ஆட்டம் காணும் அதிகாரம்: போராட்டக்காரர்களுக்கு ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு

வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவிற்கு குறி வைத்த ட்ரம்ப்...!

வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவிற்கு குறி வைத்த ட்ரம்ப்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011