2025 முடிவடைந்து 2026 புதுவருடம் ஆரம்பமாகியுள்ளது.
இந்தநிலையில், பிறந்துள்ள புதிய வருடத்தில் ஜனவரியில் மிகவும் அதிர்டசாலிகளாக சில ராசிக்காரர்கள் மாறப்போகின்றனர்.
அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
| மேஷம் | - மேஷ ராசிக்காரர்கள் இந்த நான்கு ராஜயோகங்களால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- தொழிலில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் நல்ல செய்திகளை பெறலாம்.
- தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
|
| ரிஷபம் | - ரிஷப ராசிக்காரர்கள் ஜனவரியில் உருவாகும் நான்கு ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- அதுவும் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- மனநிலை சிறப்பாக இருக்கும்.
- புதிய தொடர்புகளால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
|
| மகரம் | - மகர ராசிக்காரர்கள் ஜனவரியில் உருவாகும் நான்கு அரிய ராஜயோகங்களால் ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- தனித்துவமான தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் உங்களின் பெயரும் மற்றும் புகழும் அதிகரிக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |