இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் ஏழாம் திகதி திகதி நிகழவுள்ள நிலையில் அதுவும் இந்த சந்திர கிரகணமானது சனி பகவானின் கும்ப ராசியில் நிகழவுள்ளது.
அதே வேளையில் இந்நாளில் தான் செவ்வாய் மற்றும் சனி பகவானால் சக்திவாய்ந்த சமசப்தக் யோகம் உருவாகவுள்ள நிலையில் இது மிகவும் அதிஷ்டமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த யோகமானது சந்திர கிரகணத்தன்று 500 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய் மற்றும் சனியால் கும்ப ராசியில் நிகழவிருப்பது தான் சிறப்பு என்ற அடிப்படையில், சந்திர கிரகண நாளில் உருவாகும் சமசப்தக் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
| 🛑 ரிஷபம் | - ரிஷப ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
- கலை, எழுத்து மற்றும் இசை போன்றவற்றில் உள்ளவர்களின் திறமை பிரகாசிக்கும்.
- வெற்றிகளை குவிப்பீர்கள்.
- இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- மேலும் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
|
| 🛑 மிதுனம் | - மிதுன ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- போட்டியாளவர்களை வென்று வீழ்த்துவீர்கள்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும்.
- தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
|
| 🛑 துலாம் | - துலாம் ராசிக்காரர்களுக்கு சம்சப்தக் யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |