உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கு சீனாவில் கண்டுபிடிப்பு

China Gold World
By Shalini Balachandran Jul 23, 2025 09:26 PM GMT
Report

சீனாவின் (China) ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனை தற்போது சீனா உறுதி செய்துள்ள நிலையில் அங்கு 1,000 தொன் எடை கொண்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கம் என்பது டிஜிட்டல் மொடலிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள்: அச்சத்தில் உலக மக்கள்

அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள்: அச்சத்தில் உலக மக்கள்

அமெரிக்க டொலர் 

ஹுனானில் ஏற்கனவே இருக்கும் வாங்க் தங்க சுரங்கத்திற்கு அருகே இது அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கு சீனாவில் கண்டுபிடிப்பு | 1 000 Tons Of Gold Treasure Discovered In China

இந்த தங்க புதையலின் மொத்த மதிப்பு 83 பில்லியன் அமெரிக்க டொலர் என்று தெரிவிக்கப்படுவதுடன் அதுமட்டுமின்றி இது உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாபிரிக்காவின் தெற்கு சுரங்கத்தில் 930 தொன் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இது அதனை விட பெரியது என்பதை சீனா உறுதி செய்துள்ளது.

பெண்களுக்கு மதுபான சட்ட அனுமதி: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு

பெண்களுக்கு மதுபான சட்ட அனுமதி: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு

தங்கம் உற்பத்தி 

சீனா ஏற்கனவே உலகின் முன்னணி தங்கம் உற்பத்தி செய்யும் நாடாக உள்ள நிலையில், முதற்கட்ட ஆய்வின்படி ஒரு டன் தாதுவில் 138 கிராம் வரை தங்கம் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கு சீனாவில் கண்டுபிடிப்பு | 1 000 Tons Of Gold Treasure Discovered In China

சீனாவின் இந்த தங்க புதையல் குறித்து பல நாடுகள் ஆச்சரியாக பார்க்கும் நிலையில் அமெரிக்கா (United States) உள்ளிட்ட சில நாடுகள் சந்தேக கண்ணோடு பார்க்கின்றன.

ஒரே இடத்தில் 1,000 தொன் தங்கம் கிடைப்பது சாத்தியமில்லை எனவும் சீனா இந்த விஷயத்தில் பொய் சொல்லலாம் என்று அமெரிக்கா தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் கறைபடிந்த நாளில் திசைக்காட்டி அமைச்சர் யாழில் குத்தாட்டம்

தமிழர்களின் கறைபடிந்த நாளில் திசைக்காட்டி அமைச்சர் யாழில் குத்தாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021