உலக சந்தையில் 5,500 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை

Today Gold Price Daily Gold Rates Gold World
By Sathangani Jan 29, 2026 04:25 AM GMT
Report

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (2901.2026) காலை வர்த்தக நேரத்தின் போது இந்த விலை உயர்வு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்

2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்

விலை உயர்வுக்கான காரணங்கள்

அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

உலக சந்தையில் 5,500 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை | 1 Ounce Gold Price Increase 5500 Usd In The World

இதேவேளை இலங்கையில் நேற்று (28) ஒரு பவுண் 24 கரட் தங்கம்  11,000 ரூபாயால் அதிகரித்த நிலையில் 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 371,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்பட்டது.

தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு : அநுரவிடம் முக்கிய கோரிக்கை!

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு : அநுரவிடம் முக்கிய கோரிக்கை!

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016