உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சுரங்கங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா!

United States of America Australia South Africa
By Kathirpriya Nov 29, 2023 12:16 PM GMT
Report

மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளவும் சுரங்கங்கள் அடிப்படையானவையாக அமைந்துள்ளது.

தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு போன்ற உலோகங்கள், நிலக்கரி போன்ற எரிபொருட்கள், மற்றும் வைரங்கள், இரத்தினங்கள் போன்ற அரிய கற்கள் உட்பட பல்வேறு கனிமங்களைப் பெறுவதற்கு சுரங்கங்கள் அவசியமாய் இருந்தாலும் கூட, சுரங்கப் பணி என்பது ஒரு ஆபத்தான தொழில் என்பதால் சுரங்கத் தொழிலாளர்கள் பல்வேறு பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகின்றனர்.

அந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சுரங்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது : பெறுமதியான பொருட்கள் மீட்பு

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது : பெறுமதியான பொருட்கள் மீட்பு

கிராஸ்பெர்க் சுரங்கம்

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் அமைந்துள்ள கிராஸ்பெர்க் சுரங்கம், உலகின் மிகப்பெரிய தங்க மற்றும் செம்பு சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் 14,000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால், அங்கு கடுமையான வானிலை, அதிகமான கதிர்வீச்சு, மற்றும் நில அதிர்ச்சிக்கான ஆபத்து ஏற்படுகிறது.

உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சுரங்கங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா! | 10 Biggest And Most Hazardous Mines In The World

அடுத்து அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் அமைந்துள்ள பிங்காம் கன்யோன் சுரங்கம், மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சுரங்கமாகும், இந்தச் சுரங்கம் 2,500 அடி ஆழத்துக்கு செல்கிறது, அங்கு நிலச்சரிவு, பாறைகள் விழுதல், மற்றும் தூசி வெடிப்பு ஆகிய அபாயங்கள் உள்ளன.

சுகுயிகாமாடா சுரங்கம்

சிலியில் உள்ள சுகுயிகாமாடா சுரங்கம், உலகின் மிகப்பெரிய திறந்தவெளி செம்பு சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், அங்கு உயரமான கதிர்வீச்சு, வறட்சி, மற்றும் மலைப்பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிக்கான ஆபத்துகள் உள்ளன.

உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சுரங்கங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா! | 10 Biggest And Most Hazardous Mines In The World

சுவீடனில் உள்ள கிருனா சுரங்கம், உலகின் மிகப்பெரிய இரும்புத் தாது சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் 2,000 அடி ஆழத்துக்கு செல்வதால், அங்கு நிலச்சரிவு, பாறைகள் விழுதல், மற்றும் எரிவாயு வெடிப்பு ஆகிய அபாயங்கள் இங்கு உள்ளன.

வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு சிறந்த வாய்ப்பு: டென்மார்க்கின் புதிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு சிறந்த வாய்ப்பு: டென்மார்க்கின் புதிய அறிவிப்பு

முருந்தாவு சுரங்கம்

உஸ்பெகிஸ்தானில் உள்ள முருந்தாவு சுரங்கம், உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், அங்கு கடுமையான வானிலை, உயரமான கதிர்வீச்சு, மற்றும் நில அதிர்ச்சிக்கான ஆபத்துகள் உள்ளன.

உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சுரங்கங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா! | 10 Biggest And Most Hazardous Mines In The World

கனடாவில் உள்ள எக்டி வைர சுரங்கம், உலகின் மிகப்பெரிய வைர சுரங்கங்களில் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் கடுமையான ஆர்க்டிக் காலநிலைப் பகுதியில் அமைந்திருப்பதால், அங்கு உறைந்த தரைகள், பனிச்சரிவுகள், மற்றும் கரடித் தாக்குதல்கள் போன்ற அபாயங்கள் இந்த சுரங்கத்தில் ஏற்படுகிறது.

ஒலிம்பிக் டம் சுரங்கம்

அவுஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள ஒலிம்பிக் டம் சுரங்கம், உலகின் மிகப்பெரிய செம்பு, தங்கம், மற்றும் யுரேனியம் சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும், இந்தச் சுரங்கம் ஆழமான நிலத்தடி சுரங்கம் என்பதால், அங்கு நிலச்சரிவு, பாறைகள் விழுதல், மற்றும் தூசி வெடிப்பு ஆகிய அபாயங்கள் உள்ளன.

போட்ஸ்வனாவில் உள்ள ஜவானெங் வைர சுரங்கம், இது உலகின் மிகப்பெரிய வைர சுரங்கங்களில் ஒன்றாகும்., இது போட்ஸ்வானாவின் வடகிழக்கு பகுதியில், காட்பிரேக் மாகாணத்தில் அமைந்துள்ள, இந்தச் சுரங்கம் 1971 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, மேலும் இது போட்ஸ்வானாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சுரங்கங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா! | 10 Biggest And Most Hazardous Mines In The World

இந்த ஜவானெங் சுரங்கம் ஒரு திறந்தவெளி சுரங்கமாகும், இது சுமார் 3 கிலோமீட்டர் நீளம், 1.5 கிலோமீட்டர் அகலம் மற்றும் 200 மீட்டர் ஆழம் கொண்டது, இந்த சுரங்கத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 மில்லியன் கரட் வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது, இது உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 15% ஆகும்.

அதேநேரம் ஜவானெங் சுரங்கம் பல அபாயங்களை உள்ளடக்கியிருப்பதால், இந்தச் சுரங்கத்தில் நிலச்சரிவு, பாறைகள் விழுதல் மற்றும் தூசி வெடிப்பு ஆகிய அபாயங்கள் உள்ளன, மேலும், இந்த சுரங்கம் ஒரு பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது, அங்கு வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும்.

இலங்கையை கண்ணி வெடிகள் அற்ற நாடாக மாற்றுவோம் : பிரசன்ன ரணதுங்க

இலங்கையை கண்ணி வெடிகள் அற்ற நாடாக மாற்றுவோம் : பிரசன்ன ரணதுங்க

மொப்பெங் தங்க சுரங்கம்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்குக்குத் தெற்கே அமைந்துள்ள மொப்பெங் தங்க சுரங்கம், உலகின் மிகவும் ஆழமான சுரங்கமாகும், அதன் செயற்பாட்டு ஆழம் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 3.16 கி.மீ முதல் 3.84 கி.மீ ஆழத்தில் உள்ளது.  

இந்தச் சுரங்கமானது, கடுமையான வெப்பம், ஈரப்பதம் மற்றும் பாறை அழுத்தம் கொண்ட சவாலான சூழலில் அமைந்துள்ளது, சுரங்கத் தொழிலாளர்கள் குன்று விழும் அபாயங்கள், பாறை வெடிப்புக்கள் மற்றும் நச்சு வாயுக்கள் வெளியேற்றம் போன்ற ஆபத்துக்களைக் கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான சுரங்கங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா! | 10 Biggest And Most Hazardous Mines In The World

இத்தகைய அபாயங்கள் இருந்தபோதிலும், மொப்பெங் தங்க சுரங்கம் தென் ஆப்பிரிக்க பொருளாதாரத்திற்கு அதிகளவு பங்களிப்பை வழங்குகின்றது, இது 12,000 க்கும் மேற்பட்ட மக்களை வேலைக்கு வைத்திருப்பதால் ஆண்டுக்கு சுமார் 500,000 பவுன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

இதன் வாயிலாக அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு அதிகளவு வருமானம் கிடைப்பது முக்கியமான விடயமாகும். 

இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்: 50 பணய கைதிகளை விடுவித்த இஸ்ரேல்!

இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்: 50 பணய கைதிகளை விடுவித்த இஸ்ரேல்!


ReeCha
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024