விடுதலை செய்யப்பட்ட 10 ஈழத்தமிழர்கள்!
India
Tamil Nadu
SriLanka
Tamilar
By Chanakyan
திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் முதல்கட்டமாக 10 ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் விருப்பத்தின் பேரில் இலங்கை நாட்டிற்கு செல்ல உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் கௌதமன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி