தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

Benjamin Netanyahu Middle East Lebanon Israel-Hamas War Iran-Israel Cold War
By Dilakshan Oct 25, 2024 02:54 PM GMT
Report

தெற்கு லெபனானில் (Lebanon) இரண்டு நாட்களில் பத்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தரவுகள் தெரிவிக்கின்றன.

வியாழன் (24) அன்று தெற்கு லெபனானில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்றையதினமும் (25) மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டடுள்ளனர் என்று IDF தெரிவித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தேடிவருகின்ற ஹிஸ்புல்லாக்களின் பிரம்மாஸ்திரங்கள்!

லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தேடிவருகின்ற ஹிஸ்புல்லாக்களின் பிரம்மாஸ்திரங்கள்!


தரைவழி தாக்குதல்

கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா குழுவை ஒழிக்க தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் (Israel) இவ்வாறான இழப்புக்களை சந்தித்து வருகிறது.

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு! | 10 Israeli Soldiers Killed In Southern Lebanon

இந்த நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் 7 முதல் மொத்தம் 890 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லெபனான் உயிரிழப்புகள்

அத்தோடு, இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில், 2,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 12,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு! | 10 Israeli Soldiers Killed In Southern Lebanon

மேலும், போரின் போது சுமார் 1.2 மில்லியன் லெபனானியர்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், 63,500 இஸ்ரேலியர்கள் எல்லையின் மறுபுறம் வடக்கு இஸ்ரேலில் இடம்பெயர்ந்துள்ளனர்.

முடிவுக்கு வரும் போர்: இறங்கி வரும் இஸ்ரேல் பிரதமர்!

முடிவுக்கு வரும் போர்: இறங்கி வரும் இஸ்ரேல் பிரதமர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025