இ.போ.சவில் ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள்
Sri Lanka
Transport Fares In Sri Lanka
Sri Lanka Bus Strike
By Shadhu Shanker
போக்குவரத்து சேவையில் பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பேருந்து நடத்துனர்கள் 381 பேரையும் சாரதிகள் 912 பேரையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்