பாரவூர்தியை முற்றுகையிட்டு எரிவாயு கொள்கலன்களை அள்ளிச் சென்ற மக்கள்
Colombo
Litro Gas
Sri Lankan Peoples
By Vanan
எரிவாயு விநியோகம் செய்து கொண்டிருந்த பாரவூர்தியை மக்கள் தாக்கியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - ஆர்மர்ஸ் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாரவூர்தியை முற்றுகையிட்டு மக்கள் தாக்கியதில் 100 எரிவாயு கொள்கலன்கள் காணாமல் போயுள்ளன.



கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
