புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு : வெளியான எச்சரிக்கை

Sri Lanka Foreign Employment Bureau
By Raghav Apr 11, 2025 12:22 PM GMT
Report

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பத்தாயிரம் ரூபா (10,000) வழங்குவதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படும் தகவலானது முற்றிலும் தவறானது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய முறையில் பண பரிமாற்றம் : வெளியான அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய முறையில் பண பரிமாற்றம் : வெளியான அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

மேலும், குறித்த யூடியூப் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகலை நாட்டிலுள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திலும் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள போதும் பணியகம் அத்தகைய அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு : வெளியான எச்சரிக்கை | 10000 Allowance For Migrant Workers

மேலும் இவ்வாறான மோசடி நடைமுறைக்குள் விழ வேண்டாம் என்று பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு வேலைத்திட்டம் இதுவரையில் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், இது புலம்பெயர்ந்த சமூகத்தை தவறாக வழிநடத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரமே எனவும் பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பட்டலந்த விவகாரத்தில் அநுரவின் முக்கிய நகர்வு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பட்டலந்த விவகாரத்தில் அநுரவின் முக்கிய நகர்வு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

உத்தியோகபூர்வ அறிவிப்பு

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை பரப்புவதற்கு இவ்வாறான சமூக ஊடகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு : வெளியான எச்சரிக்கை | 10000 Allowance For Migrant Workers

பணியகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், Facebook, Youtube மூலம் மட்டுமே வெளியிடப்படும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

பட்டலந்த விவகாரத்தில் அநுரவின் முக்கிய நகர்வு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பட்டலந்த விவகாரத்தில் அநுரவின் முக்கிய நகர்வு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை

பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024